பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு மட்டும்
தேனி மாவட்ட பொது இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொது சேவை மற்றும் இ-சேவை மைய உரிமையாளர்களின் நலன், முன்னேற்றம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.
2024 ஆம் ஆண்டு சங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு கொள்கைகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து வழிகாட்டுதல் வழங்கி, பொது இ -சேவை மையங்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
எங்கள் நோக்கம் பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதும், பொது இ-சேவை மைய உரிமையாளர்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதுமாகும்.
மாவட்டம்
தேனி
சேவை மையங்கள்
40+
உறுப்பினர்கள்
200+
எங்களை தொடர்பு கொள்ள கீழே உள்ள விவரங்களை பயன்படுத்தவும்